நல்வரவு_()_


Monday 1 January 2018

து எசப்பாட்டோ ?:)

 தூளியிலே.. ஆடவந்த பேபி அதிராவை புது வருடத்தில்.. ஆஜீர்வதிங்கோ:)
ரி, என்னமோ தலைப்பைப் போட்டிட்டு என்னமோ பேசுறேன், அதுவும் இந்தப் புத்தாண்டில் எனத்தானே யோசிக்கிறீங்க...:).. இங்கின ஒருவரின் வீட்டுக்கு கொஞ்ச நாளைக்கு முன் ஸ்னோ கொட்டியதாம்:).. அப்போ எங்களுக்கு வரவில்லை:).. எங்களுக்குப் புது வருடம் புத்தாம் புதிசாய் பளீச்செனப் பிறக்கோணும் என எழுதப்பட்டிருக்கு:).. அதை ஆரால மாற்ற முடியும் சொல்லுங்கோ:).. அதனால எங்கள் வீட்டுச் ஸ்னோ:)வும், அதில் நான் வரைந்த ஓவியமும்...

இது Snow வில் எழுதிய.... ஆப்பி நியூ இயர்:)


நான் வெளியே போய் எடுக்கவில்லை, அனைத்தும் வீட்டில் இருந்தே எடுத்த படங்கள்..






===========================================================================================
ஒரு குட்டி பிரேக்:) ல ஒரு குட்டிக் கதை:)
ஹொலிடே தானே இப்போ.. அதனால வடிவாச் சாப்பிட்டமா:), ஒரு நாள் நல்ல நித்திரை பின்னேரம், பகல் முழுக்க சூரியன் அண்ணன் வரவே இல்லை:) கண்ணை முழிக்கிறேன், கேர்ட்டினூடாக கண்ணிலே ஒளி குத்துது, அடடா அண்ணன் வந்திட்டாரோ எனப் பார்த்தால், அது பெரிசாக சந்திரன் அண்ணன்:)... நம்ப மாட்டீங்க அப்போ நேரம் என்ன தெரியுமோ? பின்னேரம் 4.39... றூமில் இருந்து கொண்டே யூம்:) பண்ணி, நேரத்தையும் சந்திரன் அண்ணாவையும் படமெடுத்தேன்..:)).. பார்த்தீங்களோ நம் நாட்டையும் நேர காலத்தையும்:).. கறுப்பாக இருப்பது றூமுக்குள் இருட்டு:)


=========================================================================================


இது குட்டி மகளின் பொற்பாதங்களும்:), சுவீட் 16 அம்மாவின் பூம் பாதங்களும்:).. இருவரும் ஸ்னோவில் நடந்தோமே:).. ஹையோ எதுக்கு இப்போ கல்லெடுக்கிறீங்க?:))

எங்கட பின் காடின்:)


எல்லோர் பெயரும் எழுத ஆசை, ஆனா ஸ்னோ நிறைய என்பதால் எழுத முடியவில்லை ஒழுங்காக:)

எங்கள் டெய்சிப்பிள்ளை, முதலில் பயப்பிட்டா, பின்பு நாங்களும் சேர்ந்து இறங்க, என்னமாதிரி நடக்கிறா பாருங்கோ.. அவவின் கால் எல்லாம் ஸ்னோவில் புதையுதே:) இது யூ ரியூப்பில் போட்டு எடுத்தேன், அதனால ஓபின் பண்ணிப் பார்க்க ஈசியா இருக்கும்..





மம்மி பிளீஸ்ஸ்ஸ் ஓபின் த டோர்:)
[கிச்சின் டோரைத் திறக்கட்டாம் காடினில் போய் விளையாட:)]

குண்டூசிக் குறிப்பு:
கீதாக்கா/கீசாக்கா:)[நெல்லைத்தமிழனின் பாஷையில்].. படங்கள் அனைத்தும் மிகவும் கைதேர்ந்த கமெராக்காரர் ஆகிய:) அதிராவால் எடுக்கப்பட்டவை என்பதனை இச்சபையில் அறிவிச்சு அமர்கிறேன்:))

_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_
ஊசிக் குறிப்பு:
 “மெல்லி நல்லாள் தோள் சேர்”[மகரவருக்கம்(94)]
ஜொன்னவர் ஒளவைப் பாட்டி:) நொட் அவ்வைப் பாட்டி:) 
_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_

ஊசி இணைப்பு:
இதை ரெண்டு தரம் படியுங்கோ.. அப்போதான் புரியும்:)
{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}
நன்றீஈஈஈஈ நன்றீஈஈஈஈ
{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}

123 comments :

  1. ஹாப்பீ நியூ இயர் 2018 மியாவ் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. அவ்வ்வ்வ்வ் என்னா ஸ்பீட்டூஊஊஊஊ:).. தங்கியூ சேம் 2 யூஊஊஊ..

      Delete
    2. எல்லோரும் ஓடி வாங்கோ.. கோபு அண்ணனின் இக் கதையைப் படியுங்கோ:) முக்கியமாக திருவாளர் நெல்லைத்தமிழன் ஸ்வாமி(கோபு அண்ணனின் முறையில் சொன்னேன்:)] இதைப் படிச்சுப் பின்னூட்டம் போடுங்கோ:)).. பலத்த சண்டை.. இடி, முழக்கம் நடந்து முடிவிலே சரி போடுகிறேன் என வாக்குக் குடுத்துப் போடுகிறேன் ஹா ஹா ஹா.. ஏன் இங்கே போடுகிறேன் எனில்.. ஆரம்பமே இதை அனுப்பியிருந்தார்.. சரி கோபு அண்ணன் இப்போ ஆப்பிதானே?:))...

      ///சிறுவயதிலிருந்தே சிறுவர்-சிறுமியர் நடந்துகொள்வதை வைத்தே அவர்கள் எந்தத் துறையில் சேர்ந்து படித்தால் சிறந்து விளங்குவார்கள் என்பதை நாம் சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம்' என்பதைப்பற்றி நான் மேற்படி பதிவில் ஓரிரு கதைகள் சொல்லியிருந்தேன்.

      (1) பூனை வாலை பூட்ஸ் காலல் மிதித்துக்கொண்டிருந்த சிறுவன் ......
      பிற்காலத்தில் பிரபல வக்கீல் ஆன கதை

      (2) ’விபத்து’ என்ற தலைப்பில் வேடிக்கையாகக் கட்டுரை எழுதிய சிறுவன் ....
      மிகப்பிரபலமான எழுத்தாளர் ஆன கதை.

      இப்போது அதன் தொடர்ச்சியாக, நான் கேட்டுள்ள மேலும் ஒரு கதையை இங்கு நான் கொஞ்சம் சுவை சேர்த்துப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

      அன்புடன் கோபு அண்ணன்

      >>>>> அது தொடரும் >>>>>////

      Delete
    3. /////// தூளியிலே.. ஆடவந்த பேபி அதிராவை புது வருடத்தில்.. ஆஜீர்வதிங்கோ:) //

      இந்தப்போட்டோ எடுத்து சுமார் 50 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பசுமையான நினைவலைகளைக் கிளப்புவதாக உள்ளதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. இருப்பினும் அன்றைய அதிராவுக்கும் இன்றைய அதிராவின் இந்தப் பேத்திக்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளன. :))))))))))

      பதிவினில் குளிர் அதிகமாக இருப்பதால் ..... இதற்கு மேலும் எழுத ஆசையிருப்பினும், பனி ஒத்துக்கொள்ளாமல் இத்துடன் நான் எஸ்கேப் !

      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

      அன்புடன் கோபு அண்ணன்
      ////

      Delete
    4. இதோ அந்தக் கதை:

      ஓர் பெண்மணி தன் பிள்ளையை இஞ்சினீரிங் காலேஜில் சேர்க்க விரும்பினாள். அவனை மெக்கானிகல் படிப்பில் விடலாமா, எலெக்ட்ரிகல் படிப்பில் விடலாமா, சிவில் படிப்பில் விடலாமா ..... எது அவனுக்கு ஒத்துவரும் என்பதைக் கண்டு பிடிக்கவும், இவனுக்கு எந்தப்படிப்பில் சேர்த்தால் இவன் மனம் அதில் நன்கு ஈடுபடும் என்றும் கண்டறிய, அவனை ஓர் ஒரு மனநோய் மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள்.

      அவரிடம் இதனை நன்கு விபரமாக எடுத்துச் சொல்லி அவரின் ஆலோசனையைக் கேட்க வந்திருப்பதாகச் சொன்னாள். டாக்டரும் அந்தப் பிள்ளையின் மன ஆர்வத்தைக் கண்டறிய வேண்டி, ஒருசில சோதனைகள் செய்ய விரும்பினார்.

      தன் உதவியாளரான நர்ஸைக் கூப்பிட்டார். உள்ளே உள்ள மேஜையை சுத்தப்படுத்தி, அதில் ஓர் விரிப்பு விரித்து, ஒரு சுத்தியல், ஒரு ஸ்குரூ டிரைவர், ஒரு கொரடு ஆகியவற்றைத் தயாராக வைக்கச் சொன்னார். இந்தப் பையனை உள்ளே அனுப்பி எதையாவது ஒன்றைத் தொட்டு எடுத்துக்கொண்டு வா எனச் சொல்லும்போது, அவன் சுத்தியலைத் தொட்டு எடுத்தால் அவனை சிவில் படிப்புப் படிக்க அனுப்பலாம் என்றும், ஸ்குரூ டிரைவரைத் தொட்டு எடுத்தான் என்றால் எலெக்ரிகல் படிப்புப் படிக்க அனுப்பலாம் என்றும், கொரடைத் தொட்டுத் தேர்ந்தெடுத்தான் என்றால் அவனை மெக்கானிகல் படிப்பு படிக்க வைக்கலாம் என்றும் தனக்குள் ஆலோசித்திருந்தார்.

      எல்லாம் ரெடியானதும் பையனை உள்ளே அனுப்பினார். ”உனக்குப் பிடித்தமானதைத் தேர்ந்தெடுத்துக் காட்டு” என்றார்.

      உள்ளே போன பையன், இதையெல்லாம் விட்டு விட்டு, நேராக அந்த நர்ஸைக் கட்டிப்பிடித்துக்கொண்டானாம்.

      டாக்டருக்குப் புரிந்து விட்டது. இவனை இஞ்சினீரிங் படிக்க அனுப்புவதைவிட டாக்டருக்குப் படிக்க அனுப்பி வைக்கலாம் என அந்தப் பையனின் தாயாருக்கு அறிவுரையும் ஆலோசனைகளும் கூறி அனுப்பி வைத்தாராம்.

      இது எப்படி இருக்கு?

      -oOo-

      அன்புடன் கோபு அண்ணன்.

      Delete
    5. வாழ்த்துக்களுகு மிக்க நன்றி கோபு அண்ணன்..

      //இந்தப்போட்டோ எடுத்து சுமார் 50 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பசுமையான நினைவலைகளைக் கிளப்புவதாக உள்ளதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. ///

      பத்து ஆண்டுகளைக் குறைச்சிட்டீங்களே:)) ஹா ஹா ஹா:)).. நீங்களும் எத்தனையோ வருடமாகப் பாடுபடுறீங்க ஆனா உங்களால சுவீட் 16 ஐக் கண்டு பிடிக்கவேஏஏஏஏஏ முடியல்லியே:)..

      Delete
    6. இது கோபு சார் தந்த பின்னூட்டமா? (நெ.த- அவரேதான் அவரேதான் எழுதித் தந்தாரா இல்லை மண்டபத்தில் யாராவது எழுதியதை வாங்கி அவர் பெயரில் வெளியிடுகிறீர்களா. அதிரா-அவரேதான் எழுதித்தந்தது. என்ன, நான் வேற யார்கிட்டயாவது எழுதி வாங்கி இங்க போடறேன்னு நினைச்சீங்களா? நானே, நானே வாங்கிப் போட்டதுதான் ஐயா)

      "பலத்த சண்டை.. இடி, முழக்கம் நடந்து முடிவிலே சரி போடுகிறேன் என வாக்குக் குடுத்துப் போடுகிறேன்" - இந்தச் சண்டையை வைத்தே ஒரு பதிவை போடலாம் போலிருக்கிறதே.

      கோபு சார் இப்போதெல்லாம் மாதா மாதம் மருத்துவமனை விசிட் செய்வதால், இந்த 'நர்ஸ்' ஜோக் மனதில் வந்திருக்கு போலிருக்கு. பாவம்.. அவர் விசிட் செய்யும் மருத்துவமனை நர்ஸ் :-)

      Delete
  2. தமனா வேலை செய்யவில்லையே...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி.. நீங்களும் என்னா ஸ்பீட்டில் வந்திட்டீங்க.. நான் நீங்க வந்த நேரம் போஸ்ட் ஐ பப்ளிஸ் பண்ணிக் கையை எடுக்கவில்லை ஹா ஹா ஹா இப்போதான் இணைச்சேன் தமனாக்காவை.. நன்றி.

      Delete
    2. கில்லர்ஜி இப்ப வேலை செய்யுது...நான் தான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ....இப்படி கீதா சொல்லணும்னு அதிரா செய்த வெலையாக்கும் உங்களுக்கு எல்லாம் வராமல்...ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    3. ஹா ஹா ஹா நான் பார்த்தேன் நியூ இயர் அன்று கீதாவும் படுக்கவே இல்லை.. எல்லா இடமும் கொமெண்ட்ஸ் போட்டுக்கொண்டிருந்தா.. அப்பவே நினைச்சேன் இன்று எங்கள் புளொக்கில் போட்டி இருக்கப்போகுது என ஹா ஹா ஹா:))... வோட் போட்டதில் நீங்கதான் 1ஸ்ட்டூஊஊஊஊ இந்தாங்கோ அதுக்காக உங்களுக்கு ஒரு ஸ்னோ போல்:))

      Delete
  3. ஹலோவ் மியாவ் இங்கே 26 த்தும் ஹெவி ஸ்னோ :) ஆனா நானா வெளில கால் வைக்கலை ஜெசியும்தான் :)

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் ஜெஸியும் ஃபுரொம் ஏசியா:).. டெய்சியும் மீயும் குளிர்நாட்டுப் பீப்பிள்:)) ஹா ஹா ஹா..

      Delete
    2. கர்ர்ர் :) ஜெசி பேரன்ட்ஸ் ஜெர்மன்ஸ் :) ஸ்கொட்டிஷ் விட ஜெர்மன் ரொம்ப குளிர்

      Delete
    3. நில்லுங்கோ உங்கட பெயரை ஸ்கொட்லாண்ட் யாட் இடம் போட்டுக் குடுக்கிறேன்:)) எங்கிட்டயேவா?:)..

      Delete
  4. எங்களுக்கு இந்த ஸ்னோ போதும் அவ்வ்வ் உங்க ஏரியா ரொம்ப கவர்ட் :) எனக்கு இவ்ளோ இருந்தா கஷ்டம் அமெரிக்க கனடா மாதிரி இருக்கு

    ReplyDelete
    Replies
    1. மழை வந்து கரைத்து விட்டது 2 நாட்கள் மட்டுமே இருந்துது.. அது போதும் இனி வாணாம்:).

      Delete
  5. இது நியாயமா மியாவ் 16 வயசு பிள்ளை தூளியில் ஆடலாமா :)

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா...:)

      Delete
  6. வீடியோ பார்த்தேன் :)) ஹாஹாஹா இதைத்தான் தாயை போல பிள்ளை என்கிறாங்க ..என் பொண்ணு கால் கூட தரையில் பட விட மாட்ட்டா :) பரப்பட் வால் மேலேதான் நடந்து பொவ்வா :) உங்க டெய்சி உங்களை மாதிரி ஹாஹாஹா :)
    ரெண்டு மியாவின் காலடித்தடங்களும் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. டெய்ஸியைக் கொன்றோல் பண்ணவே முடியவில்லை எங்களால், பாருங்கோ ஸ்னோவில் பாய்ந்து பூச்சி பிடிக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்:) அவவுக்கு குளிர்தான் பிடிக்கும்... இரவில் மட்டும் மம்மியின் குல்ட் தேவை கர்ர்:))

      Delete
    2. இளவரசி!!! அதான் கால் கூடத் தரையில் பட விடமாட்டா!!
      இல்லையா ஏஞ்சல்!! இப்ப பாருங்க பூசார் ஓடி வருவாங்க
      கீதா

      Delete
    3. ஆ!! அதிரா டெய்சிக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!!! அவளும் நம் குடும்ப உறுப்பினராக்கும்...இங்க ஷோ எல்லாம் காட்டிருக்காளே அவளுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்!!!

      கீதா

      Delete
    4. ///
      Thulasidharan V ThillaiakathuMonday, January 01, 2018 1:06:00 am
      இளவரசி!!! அதான் கால் கூடத் தரையில் பட விடமாட்டா!!///

      அல்லோஓஓ.. கீதா:) கால் தரையில படாட்டில் அதுக்குப் பெயரே வேற:) ஹையோ ஹையோ:)) ஹா ஹா ஹா... டெய்ஷிப்பிளளை தங்கூ சொல்லச்சொல்லி என் கையைக் கடிச்சா:))

      Delete
  7. புத்தாண்டு வாழ்த்துகள்.
    புகைப்படங்கள் அழகு "எடுத்தவருக்கு" பாராட்டுகள்.
    காணொளிகள் கண்டேன் பூஜார் கதவைத் திறப்பதையும்...

    இதில் கீதாக்கா/கீசாக்கா யாரு ???

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி இருவருமே ஒருவர்தான்....கீதா சா அக்காதான்...

      கீதா

      Delete
    2. ஹிஹிஹி, கில்லர்ஜி, இரண்டுமே நாந்தேன்! :) கீ.சா. அப்படினு நெ.த. சொல்லுவார். அதிரடி அதைச் சொல்றாங்க! அவங்க கூப்பிடுவது கீதாக்கா!

      Delete
    3. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      //புகைப்படங்கள் அழகு "எடுத்தவருக்கு" பாராட்டுகள்.//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதென்ன மேற்கோள் போட்டுக் காட்டிச் சொல்றது ஒரு நம்பிக்கை வாணாம்ம்ம்ம்ம்:)).. ஹையோ இதையும் நானே சொல்ல வேண்டிக்கிடக்கே...:) எடுத்தது நாந்தேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))..

      ஹா ஹா ஹா மிக்க நன்றி கில்லர்ஜி.. ரெண்டு கீதா.. கீசாக்கா ரிப்ளை பண்ணி.. உங்க டவுட்டைக் கிளியர் பண்ணிட்டினம்ம்ம்ம்:))

      Delete
  8. //மெல்லி நல்லாள் தோள் சேர்”/
    அதாவது அஞ்சு மாதிரி மெல்லிய நல்ல நட்புகளுடன் தோள் மேல் கைபோட்டு செல்லவும்

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தற்பெருமை தாங்க முடியல்ல ஜாமீஈஈஈஈ:)).. உண்மைதான் அஞ்சு... மிக்க நன்றி.

      Delete
    2. சரீ சரி :) தோள் மேலே கை போட சொன்னா :) முழு வெயிட்டையும் போட்டுட்டீங்க :) கொஞ்சம் ரிமூவ் யுவர் paws ப்ளீச்

      Delete
    3. ஏஞ்சலின் - அந்த 'மெல்லி நல்லாள் தோள் சேர்' ஆத்திச்சூடிக்கு அர்த்தம், "பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ் ". நீங்க சும்மா, 'மெல்லி', 'தோள்' ரெண்டையும் படிச்சுட்டு ஏடா கூடமா அர்த்தம் புரிஞ்சிக்கிட்டிருக்கீங்க.

      Delete
    4. அவ்வ்வ்வ் :) நான் மெல்லிய தோள்பட்டை மட்டுமே வச்சி எழுதினேன் ஆத்திசூடிக்கெல்லாம் போகலை :) இவ்ளோ விவரம் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா வாயை கொடுத்திருக்கவே மாட்டேனே :)

      Delete
    5. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீ வயக்கெட்டிட்டேன் என்பது தெரியுதோ இப்பவாவது:))

      Delete
    6. //
      நெல்லைத் தமிழன்Wednesday, January 03, 2018 11:24:00 am
      ஏஞ்சலின் - அந்த 'மெல்லி நல்லாள் தோள் சேர்' ஆத்திச்சூடிக்கு அர்த்தம், "பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ் ".///

      ஓ உண்மையிலே இதுதான் அர்த்தமோ?:) ஹா ஹா ஹா நான் நினைச்ச அர்த்தம்.. “மெல்லிய மனம் கொண்ட மென்மையான நல்லவர்களோடு சேர்” என்பதாக்கும் என நினைச்சேனே:)).. அப்படி நினைச்சுத்தான் போட்டேன் ஹா ஹா ஹா..

      Delete
    7. அதுனாலதான், 'அ', 'த' உதாரணம் கொடுத்திருந்தேனே.

      அப்புறம் அதிரா.. நீங்கள் பல சமயம் போடும் ஆத்திச்சூடி மாதிரியான பழமொழிகளைப் பார்த்து, உங்கள் தமிழறிவை எண்ணி வியந்திருக்கிறேன். (சீராளன், இளமதி இன்னும் பலரது கவிதைகளைப் பார்த்து, அங்கே இத்தனை தமிழறிவு இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன்). உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

      Delete
    8. மிக்க நன்றி..

      உண்மையில் தமிழை வளர்ப்போரே நாங்கள்தான்:).. ஹையோ கலைக்காதீங்க:))

      Delete
  9. புத்தாண்டு வாழ்த்துகள்!

    வீடியோவுல அழகா டெய்சி கதவைத் திறங்கோனு சொல்லுறாளே அழகு அழகு!!!!

    அப்புறம் பனியில் விளையாடுவது நடப்பது ரொம்ப அழகா இருக்கு...பனி எல்லாம் பழகிப்போயிருக்கும் போல...ரொம்ப க்யூட் ரசித்தேன்...ரசித்தேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா.. முதலில் எபி க்கு ஓடுங்கோ:) ஹா ஹா ஹா..

      Delete
  10. படங்கள் எல்லாம் அழகோ அழகு!! ரொம்ப ரசித்தேன்...பனி அழகு! அந்த சந்திரன் அண்ணாவும் ரொம்ப அழகா வந்திருக்காரே...சூப்பர் அதிரா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா சந்திரன் அண்ணாதான் என்னால நம்பவே முடியல்ல.. நான் சூரியன் எனத்தான் கண்முழிச்சேன்ன்:)

      Delete
  11. நிறைய ஸ்னோ!!! இல்லையா எனக்கு ரொம்ப பிடிக்கும்....ஸ்னோ...
    புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது பாடல் னினைவுக்கு வரும் ஸ்னோ பார்க்கும் போதெல்லாம்
    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஸ்னோ எப்போதாவது வந்தால் சந்தோசம், அடிக்கடி எனில் கஸ்டம்.. இது ஹொலிடேயில் வந்தமையால் வெளியே போகும் தேவை இருக்கவில்லை.. இல்லை எனில் சரியான கஸ்டம், கார் பிரேக் பிடிக்காது.. சறுக்கிக் கொண்டு போகும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      Delete
  12. அதிரா ஸ்னோ படங்கள் எல்லாம் கொள்ளை கொள்ளை அழகு அப்படியே விழுந்து புரளா ஆசையா இருக்கு :) படமெடுத்த கை ப்ளஸ் வாய்க்கு அச்சப்பம் அனுப்பறேன் பார்சல் :)

    ReplyDelete
    Replies
    1. என்னாதூஊஊஊஊஊஊஊ அச்சப்பமாஆஆஆஆஆ... வைரவாஆஆஆ என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்:))

      [im]http://25.media.tumblr.com/8386da2e91494f7f3036de3d6b79ed9c/tumblr_n0yuyfPhnJ1rahl4wo1_400.gif [/im]

      Delete
  13. எல்லா இணைப்புகளும் ஹா ஹா ஹா ஹா....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. [im]http://www.funcatpictures.com/wp-content/uploads/2013/10/funny-cat-pics-internet-high-five.jpg[/im]

      Delete
  14. பனியில் என் பெயர் கண்டேன்
    அதிராவின் அன்பு கண்டு நெகிழ்ந்தேன்...
    சொல்லிட வார்த்தைகள் இல்லை...

    நன்றி அதிரா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ///பனியில் என் பெயர் கண்டேன்///
      ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா கீதா, அது எல்லோர் பெயரும் எழுத நினைச்சேன்.. முடியல்ல.. ஸ்னோ விழுந்து அழிச்சுக்கொண்டிருக்குது.. குளிருது.... இன்னொன்று நிறைய ஸ்னோ என்பதால் எழுதுவது துலக்கமில்லாமல் இருந்துது.. இப்படிப் பல காரணங்கள்..:))

      மிக்க நன்றி கீதா.

      Delete
  15. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    படங்கள் ஸ்.ஸ்.ஸ்... சொல்லவே குளிருதே.. அசத்தல்!

    வாழ்த்திற்கு மிக்க நன்றி அதிரா!
    மீண்டும் வருவேன். தூங்க வேண்டும் இப்போது நான்..:))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ இளமதி.. நாளைக்கு அனைவருக்கும் பதில் தருவேன்ன்.. இப்போ முடியாமல் இருக்கே:)))..

      Delete
    2. வந்தேன் வந்தேன் மீண்டும் நான் வந்தேன்...:))

      இப்படிச் ஸ்நோ போட்டு வாங்கியிருக்கே உங்களுக்கு...:0
      ஒரு கிழமைக்கு முன்பு இங்கேயும் 2 நாள் கொட்டிப் பின்னர் கரைஞ்சிட்டுது எல்லாம்.
      டெய்ஸியின் விளையாட்டு செமயாய் இருக்கு..:)

      இப்பிடிக் கனநேரம் பஞ்சுக் காலகளால் ஸ்நோவுக்குள் நிக்கினமே கால் விறைக்காதோ?...:(
      எங்களின் மீராவும் இப்படியேதான். ஸ்நோ எண்டால் காணும் அவவுக்கும்...:)

      இவர் இருக்கும்வரை நாங்கள் இருந்த அந்த வீட்டின் பின்பக்கம் கிச்சன் கதவு திறந்தால் சின்னதா கார்டின் இருந்தது. எங்களின் மீரா ஸ்நோ கொட்டிக் கிடந்தா இப்படித்தான் கதவு, கிளாஸ் எல்லாம் விறாண்டிக் கத்துவா. தன்னை வெளியே விடச்சொல்லி.
      திறந்து விட்டால் வலுபுளுகு... ஓடிப்போய் ஸ்நோவில் உருண்டு பிரண்டு துள்ளி விளையாடுவா.
      ஸ்நோவை நக்கித் தின்னுவா.
      பிறகு அவவை உள்ளே கொண்டுவாறதுக்குள் போதும் போதும் என்றாகிடும். அந்த நேரம் தூக்கினால் கடிதான் கையில கிடைக்கும்..:) செல்லமாத்தான் கடிப்பா. உடனே அழுவதுபோல சிணுங்கி நாங்கள் பாசாங்கு பண்ணினா கடிக்கிறதை விட்டிட்டு கடிச்ச இடத்தில் நக்கிவிடுவா..

      ஹும்ம்ம் ஸ்நோவில் எழுதிவிளையாடி இருக்கிறீங்கள். அழகு!
      எல்லாப் படங்களும் சூப்பர்! கிறிஸ்டல் கிளியர்!! பார்க்க அசத்தலா இருக்கு.
      மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் அதிரா!

      Delete
    3. மீள் வருகைக்கு நன்றி இளமதி... கால் விறைக்கும்தானே.. நாம் வெளியே நிக்கும்போதுதான் ஸ்னோவில் விளையாடுறா, பின்பு ஓடிப்போய் ஸ்னோ இல்லா இடத்தில இருந்து புதினம் பார்ப்பா..

      ஹா ஹா ஹா மீராவுக்கும் ஸ்னோ பிடிக்குமோ?... அதேதான் டெய்சியும் கடிப்பா.. அழுதா நிறுத்திப்போட்டு முகத்தைப் பார்ப்பா ஹாஅ ஹா ஹா ச்ச்ச்சோ சுவீட்ட்ட்ட்ட்:)...

      எல்லோரையும் எழுத வெளிக்கிட்டு ஒழுங்கா வராததால் விட்டு விட்டேன் ..

      மிக்க நன்றிகள் இளமதி.

      Delete
  16. அதிரா மற்றும் டெய்ஸிக் குட்டியின் பொற்பாதங்களுடன் என் பெயரும் பனியில் பொறிக்கப்பட்டது கண்டு மகிழ்ச்சி!! ஹா ஹா ஹா

    பொற்பாத தரிசனம் கண்டோம்!! ஸ்வீட் 16 பாதம்?!!!! ஹும் பாட்டியானாலும் நாங்கள் ஸ்வீட் 16 ஆக்கும் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறோம்....இல்லையா அதிரா!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ///ஹும் பாட்டியானாலும் நாங்கள் ஸ்வீட் 16 ஆக்கும் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறோம்....இல்லையா அதிரா!!!!///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது நீங்களும், கீழே அதை ஆமோதிச்சுச் சிரிக்கும்:) அஞ்சுவும் ஆக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. மீ சுவீட் 16 ஏ தேன்ன்ன்ன்ன்:)).... சே..சே..சே.. கொஞ்சம் சோர்ந்திட்டால் என் இமேஜ் ஐயே டமேஜ் பண்ணிடுவினம் போல இருக்கே மருவத்தூர் முருகா:))

      Delete
    2. மருவத்தூர் முருகா: - மருவத்தூரில் அம்பாள்னா இருக்கா. முருகன் அங்க எங்க இருக்கார்?

      Delete
    3. மருதமலையை மருவத்தூர்னு சொல்லி இருப்பாங்க நெ.த.

      Delete
    4. //மருவத்தூர் முருகா: - மருவத்தூரில் அம்பாள்னா இருக்கா. முருகன் அங்க எங்க இருக்கார்?///

      ////மருதமலையை மருவத்தூர்னு சொல்லி இருப்பாங்க நெ.த.///

      ஹா ஹா ஹா நான் எப்போ .. எதை நினைச்சுச் சொல்லுறேன்ன்?:) வாயில என்ன வருதோ அதை எழுதிட்டுப் போய் விடுவேன் ஹா ஹா ஹா:))...

      மருவத்தூரில அம்மன் இருந்தாலும் எந்த மெயின் கோயில்லயும் எங்கோ ஒரு மூலையிலாவது முருகன், பிள்ளையார், வைரவர் இருப்பினம் எல்லோ?:) அப்படி ஒரு நம்பிக்கைதான்:)) ஹா ஹா ஹா எப்பூடியெல்லாம் ஜமாளிக்க வேண்டிக் கிடக்கூஊஊஊஊ:))..

      Delete
  17. அதிரா நீங்க ஸ்வீட் 16 என்றால் இங்கு போட்டியாக வலை உலகிலேயே சின்னக் குழந்தை நானாக்கும் என்று கீதாக்கா சொல்லுவாங்க!!! ஹா ஹா ஹா அப்ப அந்தத் தூளியில் இருப்பது கீதாக்காதானே!!! ஆ!! அக்கா அடிக்க வராதீங்க...மீ எஸ்கேப்...அதிரா வீட்டுப் பனியில் ஒளிந்துகொள்கிறேன்...அதிராவுக்கு இப்ப தேம்ஸில் குதிக்க முடியாதே!!! ஏ!ஏ!ஏ!ஏ!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சே..சே..சே.. கீதாக்கா அதுக்கெல்லாம் போட்டிக்கு வரமாட்டா:) அவவுக்கு நல்ல வடிவாத் தெரியும் நான் உண்மைதான் பேசுவேன் என:).. இல்ல ஆராவது நீச்சல் தெரிஞ்சோர், என் கையை இறுக்கிப் பிடிச்சா.. மீ குதிக்க ரெடீஈஈஈ:)) என் தலையை தண்ணிக்குள் தாண்டிட விட்டிடக்கூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    2. தில்லையகத்து கீதா, சரியாச் சொன்னீங்க! :) சுமார் 12 வருஷமா சின்னக்குழந்தையாவே நான் இருக்கிறச்சே இந்த மியாவ் போட்டிக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    3. ///தில்லையகத்து கீதா, சரியாச் சொன்னீங்க! :) சுமார் 12 வருஷமா சின்னக்குழந்தையாவே நான் இருக்கிறச்சே இந்த மியாவ் போட்டிக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

      [im]https://tse4.mm.bing.net/th?id=OIP.CYG02fVONsrvL8mmWp_KfQHaFk&w=261&h=203&c=7&o=5&pid=1.7 [/im]

      Delete
  18. படங்கள் எல்லாம் மிக அழகு! அதிலே இருந்தே மியாவ் எடுக்கலைனு புரிஞ்சு போச்சே! :))))) ஊசிக்குறிப்பு வழக்கம் போல் அருமை! ஸ்நோவில் என்னோட பெயரை எழுதலை பாருங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதாக்கா வாங்கோ...
      //படங்கள் எல்லாம் மிக அழகு! அதிலே இருந்தே மியாவ் எடுக்கலைனு புரிஞ்சு போச்சே! :))))///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்பூடி அசம்பாவிதம் நடக்குமெனத் தெரிஞ்சேதான் குண்டூசிக் குறிப்பாப் போட்டேனாக்கும்:)) மீ இதில வலு உசார்ர்:)).. ஹா ஹா ஹா:).

      ///ஸ்நோவில் என்னோட பெயரை எழுதலை பாருங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :///
      ஹையோ .. “அக்கா” என எழுதி இரண்டையும் ஒட்டிடலாம் எனவும் நினைச்சேன்.. எழுத்துக்கள் அழகா வர மறுத்தமையால் விட்டிட்டேன்ன்... :)) அடுத்த ஸ்னோவில கீசாக்கா பெயர்தான் முதலாவதா எழுதுவேனாக்கும்:))[மே பி நெக்ஸ்ட் இயர்:)] ஹா ஹா ஹா..

      Delete
  19. நாங்க வந்தால் உங்களோட ஊருக்கு ஸ்நோ வருவதை நிறுத்திடுவோமே! ஹாஹாஹாஹா அதான் வரதில்லை! :)

    ReplyDelete
    Replies
    1. நல்ல மனிசர் வந்தால் மழை பெய்யுமாம்.. மழை பெய்தால் ஸ்னோ வராது... நீங்க வாங்கோ.. மிக்க நன்றி கீதாக்கா.

      Delete
  20. புதுப் புஷ்பமாய்ப் புத்தாண்டு மலரட்டும். வாழ்த்துக்கள்.

    பனிப்படத்தைப் பார்த்தேன். இங்கும் (டெல்லியில்) பனிமூட்டத்தில் கோவில்தேடி போய்வந்தேன் அதிகாலையில். பனிப்பனியாய் எங்கும் பார்க்க,
    ’பனிபடர்ந்த மலையின் மேலே..படுத்திருந்தேன் சிலையைப்போலே..’என்று பாட ஆரம்பித்தேன். ஆனால், படுத்திருக்கவேண்டியது, தூளியில் எழுந்து உட்கார்ந்து வாயை வேறு திறக்கிறதே.. 2018 -ல் ஏதாவது அதிரடிச் செய்தியா?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஏகாந்தன் அண்ணன் வாங்கோ.... எங்கே மறந்தே போயிட்டீங்களோ என் பக்கத்தை என நினைச்சேன்:)).

      ///பனிப்படத்தைப் பார்த்தேன். இங்கும் (டெல்லியில்) பனிமூட்டத்தில் கோவில்தேடி போய்வந்தேன் அதிகாலையில். ///
      ஓ அங்கு தமிழ்க் கோயில்கள் 2 தானே இருப்பதாக அறிஞ்சேன்.. அம்மனும் பிள்ளையாரும் என நினைக்கிறேன்ன்... ஓ நீங்க இப்போ டெல்லியிலோ இருக்கிறீங்க...

      ///ஆனால், படுத்திருக்கவேண்டியது, தூளியில் எழுந்து உட்கார்ந்து வாயை வேறு திறக்கிறதே.. 2018 -ல் ஏதாவது அதிரடிச் செய்தியா?///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
      2018 இல அனைவருக்கும் ஏதும் நல்ல அதிரடித் திருப்பங்கள் வரட்டும் என வாழ்த்துகிறேன்.. மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணன்.

      Delete
  21. ஆங்கிலப் பத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  22. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    தம=1

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன்.. மிக்க நன்றி.

      Delete
  23. பாவம் உங்கள் பூசார் பனியில் இரை தேடுகிறதே

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இந்தப் புது வருடத்திலயாவது ஜி எம் பி ஐயாவுக்கு பொஸிடிவ்வான எண்ணங்களைக் குடுங்கோ வைரவரே என வேண்டிக் கொள்கிறேன்:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி ஐயா.

      Delete
  24. நலம் பெருகட்டும்..
    நன்மைகளும் சூழட்டும்..

    அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன்.. நீங்க பழையபடி அமைதியாகிட்டீங்க:).. மிக்க நன்றி வாழ்த்துக்களுக்கு.

      Delete
  25. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  26. இனிய புத்தாண்டு வாழ்த்துகள். அருமையாக ஸ்னோவின் காட்சிகள். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ காமாட்ஷி அம்மா.. மிக்க நன்றி.

      Delete
  27. படங்கள் அழகு. இத்தனை பனியில் கால் வைப்பது ஒரு வித மகிழ்ச்சி தரும் - எப்போதாவது வைத்தால்! :) எப்போதும் இப்படி பனி இருந்தால் கஷ்டம் தான்.

    த.ம. 11

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட்... உண்மைதான் எப்போதாவது அதுவும் விடுமுறை நாட்களில் வந்திட்டால் மகிழ்ச்சியே..

      மிக்க நன்றி.

      Delete
  28. உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அதிரா.

    படங்கள் எல்லாமே அழகு. ந்யூஇயருக்கு இப்ப கொஞ்சகாலமா எங்களுக்கு ஸ்னோ இல்லை. நேற்று இரவு 8டிகிரி.
    சந்திரநை எடுத்த படம் சூப்ப்ப்பர். இங்கனயும் இப்படிதான். இனி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறையும்.
    ஆ..... என்னோட பெயரு இருக்கே.. தங்க்யூஊஊஊ.
    டெய்சிக்கு வலுபுளுகம் போல. அந்த மாதிரி தேடிதேடி பூச்சி பிடிக்கிறார்.
    அவ்வை மொழி புதுசா இருக்கு. ஊசீணைப்பு வாசித்து சிரித்து முடியல...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ.. இங்கு கொஞ்சம் கொஞ்சம் வந்து போய் இப்போ அள்ளிக் கொட்டி.. இப்போ எல்லாம் கரைஞ்சு மழை தொடங்கிட்டுது.. இனியும் வரலாம் .. பெப்ரவரி வரை இங்கு ஸ்னோவை எதிர்பார்க்கலாம்.

      சந்திரன் அண்ணன் சூப்பரா இருக்கிறாரெல்லோ:).. டெய்சி பூச்சியைக் கலைப்பதை நேரில் காணவில்லை.. ஸ்னோவில் ஜம்ப் பண்ணுறா எனத்தான் நினைச்சோம்ம் ஏனெனில் ஸ்னோவும் விழுந்து கொண்டே இருக்கெல்லோ... பின்பு வீடியோவில் பார்க்கத்தான் தெரியுது:))..

      அது அவ்வை எண்டு ஜொள்ளக்கூடாதாம்:) இமா றீச்சர் சொல்லியிருக்கிறாஅ:) ஒளவை எண்டு சொல்லட்டாம்ம்ம்:)) அதாவது ஒ....ள... வை:)) ஹா ஹா ஹா.. மிக்க நன்றி அம்முலு.

      Delete
  29. ஆஹா நிறைய படங்கள் ஷேர் செய்து இருக்கீங்க நிதானமாய் பார்கமுடியவில்லையே என்று வருத்தமாய் இருக்கு பின்பும் வருகிறேன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அதிரா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பூவிழி வாங்கோ.... ஆறுதலாய் வந்து விடியோப் பாருங்கோ.. இது யூ ரியூப்ல போட்டமையால் எல்லோருக்கும் ஓபின் ஆகும்..

      மிக்க நன்றி.

      Delete
  30. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்ப உறவுகளுக்கும். ஐஸ்க்கட்டியில் பெயர் எழுதிய படங்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ.. மிக்க நன்றி.. ஸ்னோவில் பெயர் எழுதி முன்பு பேஸ்புக்கில் இருந்தபோதும் போட்டிருக்கிறேன்.. நீங்க பார்த்தீங்களோ தெரியவில்லை.

      Delete
  31. பார்த்த பனிமழையில் சினேஹா நாமத்தைக்காணவில்லையே எங்கே செல்வேன் தேடி நானும் ?))))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஸ்னேகா வே உங்களுக்கு இல்லை என்றானபின் நாமத்தை வச்சு என்ன பண்ணப் போறீங்க:) சரி இனி ஸ்னோ வந்தால் உங்களுக்காக ஸ்னேகா அக்கா:)) பெயரை எழுதுறேன்:))... அப்போ அவட பெயரை கற்பாறையில் எழுதி வைக்காமல் ஸ்னோல எழுத விரும்புறீங்க?:)

      Delete
  32. பாதச்சுவடுகள் பளிச்சென்று இருக்கு)))

    ReplyDelete
  33. [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSGOBSavoZgmXjblOWgd3L_eYeyWV5K2bUlr1TCXfPdlmGG9VQC[/im]

    For yoooo miyaav :)

    ReplyDelete
    Replies
    1. தங்கூஊஊஊஊ தங்கூஊஊஊ

      [im]https://dncache-mauganscorp.netdna-ssl.com/thumbseg/2124/2124312-bigthumbnail.jpg [/im]

      Delete
  34. கண்டேன் காதலை படத்தில் எனக்கு பிடித்த பாடல் 'கொக்கி கொக்கி பூவைப்போல...'

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ...
      அச்சச்சோ எனக்கிது தெரியாமல் போச்சே:)) தெரிஞ்சிருந்தால் போட்டிருப்பேன்.. ஒரு கல்லிலே இரு மாங்காய்:)) ஹா ஹா ஹா குழம்பிட்டீங்களோ...

      நெல்லைத்தமிழனின் தமனாக்காவுமாச்சு.. ஸ்ரீராமுக்குப் பிடிச்ச பாட்டும் ஆகியிருக்கும்:)).. நான் படம் பார்க்கவில்லை.

      Delete
  35. தூளியில் ஆடிவரும் 'என்பக்கம் அதிரா'வுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும், மற்றும் நம் நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில நல்புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ///தூளியில் ஆடிவரும் '///
      ஹா ஹா ஹா மியாவும் நன்றி.

      Delete
  36. ஸ்னோவில் எழுதிய வரிகள் : சில்லுனு ஒரு வாழ்த்து!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ஸ்னோவைப் பார்த்ததும் சில்லுன்னு இருக்கோ.. கவிதை வரப்ப்பார்க்குதே ஸ்ரீராமுக்கு:) ஹா ஹா ஹா வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  37. இங்கு சென்னையில் நிலவும் பனிக்கே உடம்பு ஒத்துக் கொள்ளவில்லை. அங்கு பனியைப் பார்த்தால்....!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அதனால்தான் இங்கு பனிக்காலம் தொடங்கிட்டாலே எல்லோருக்கும் வருத்தம் தான், ஸ்கூலில் பிள்ளைகள் மாறி மாறி மூக்கிழுத்துக் கொண்டிருப்பினம்..:)

      Flu jab என விண்டர் காலம் ஆரம்பமானதும் ஒரு வக்சீன் கொடுப்பினம் எல்லோருக்கும்... அது எடுத்தாலும் சிலநேரம் காச்சல் வரும் ஆனா தாக்கம் குறைவாயிருக்கும்.

      Delete
  38. குட்டிக்கதை சொல்லும் விஷயம் ஒரு நாள் இரவு தூங்கி, மறுநாள் பகல் முழுவதும் சூரியன் அண்ணன் வராததால் அப்பாவும் தூங்கி, இரவும் தூங்கி, மறுநாள் காலை 4 மணிக்குமேல் விழிப்பு.. சரியா?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... இங்கத்தைய வெதர் நிலைமை சொல்லிப் புரியாது.. இன்றுகூடப் பாருங்கோ பகல் எது இரவெது எனத் தெரியாமல் ஒரெ இருட்டு.. பகல் முழுக்க லைட் போட்டுக் கொண்டிருக்கிறோம்:).

      Delete
  39. நீங்கள் நடந்தால் டெய்ஸி தானாகவே கூட வந்துவிடுவாளா? கடைசிப் படத்தில்தான் விளக்கம் கிடைக்கிறது. ஊசிக்குறிப்பு : மன்னிச்சுக்கோங்க.... நான் அப்படி எதுவும் பண்ணவில்லை!

    ReplyDelete
    Replies
    1. அவவுக்கு வெளியே போவதென்றால் ஏதோ தீம் பார்க் போவதைப்போல சந்தோசம்... கிச்சின் டோரால் தான் கார்டின் போவது, அப்போ கிச்சினில் நாம் நின்றால் விடமாட்டா டோரை திறக்கச் சொல்லி அடம் பிடிப்பா...

      தன் தேவைகளுக்கு டோரை திறக்கச் சொல்ல்லிக் கேட்டு வெளியே போய் வருவா, டோரை லொக் பண்ணாமல் சாத்தி விட்டால் , தள்ளிக்கொண்டு உள்ளே வருவா... ஈரம் பட்டிருந்தால் பெரிய கூக்குரலோடு கூப்பிட்டுக் கொண்டு வருவா.. உடனே ஈரத்தை துடைச்சு விடோணும்...

      திரும்ப ஆரும் கிச்சின் போனால் மீண்டும் வெளியே விடு எனக் கத்துவா... இப்படி மழை நாட்களில் பலதடவை துடைச்சு துடைச்சு எடுப்பதுதான் நமக்கு வேலை:) கர்ர்ர்ர்ர்ர்ர்:)).

      //ஊசிக்குறிப்பு : மன்னிச்சுக்கோங்க.... நான் அப்படி எதுவும் பண்ணவில்லை!//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  40. இந்த அளவுக்கு எல்லாம் எனக்கு படம் எடுக்க வராது. ஆனால் நல்லா படம் காட்டுவேன்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நீங்க படம் எடுக்கிறீங்களோ காட்டுறீங்களோ தெரியாது ஆனா வரவர நல்லாப் பேசுறீங்க ஹா ஹா ஹா:)).. அதுசரி படம் காட்டுவதென்றால் என்ன....:)...

      மிக்க நன்றி ஸ்ரீராம்..

      Delete
  41. தமிழ்மணத்தில் முடி சூடிய ராணிக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நேக்கு ஷை ஷையா வருதே:) மியாவும் நன்றி அம்முலு..

      [im] http://1kuchi.way-nifty.com/photos/uncategorized/2010/11/21/00j.jpg [/im]

      Delete
  42. உங்களுக்கு உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். விரைவில் சூரியன் உதித்து, பனி போன்ற கஷ்டங்களெல்லாம் உருகி மறையட்டும்.

    பேபி அதிராவை .. ஆஜீர்வதிங்கோ: - படம் களவாண்ட தளத்தில், அந்தக் குழந்தை 'ஆண் குழந்தை' என்றல்லவோ போட்டிருந்தார்கள்.

    பனிப் படங்கள் மிக அருமையாக இருந்தது. (எங்கள் பின் கார்டன்) படத்தில், பள்ளமாகத் தெரிகிறதே. பனி முற்றிலும் இருந்தால் நடப்பதே கடினம் அல்லவா (எங்க பள்ளம், மேடு இருக்குன்னே தெரியாதே)

    நாலு எட்டு நடந்துவிட்டு, உடனே திரும்பிப்பார்த்து போட்டோ எடுத்த உங்களை எப்படிப் பாராட்டறதுன்னே தெரியலை. பத்து அடி நடந்துவிட்டு, நானும் ஸ்னோவில் நடந்தேனே என்று போட்டோ போட்டுக்கொண்டிருக்கிறீர்களே.

    பனியில் நீங்கள் எழுதிய பெயர்களையும் பார்த்தேன். நீங்கள் எழுதியதா அல்லது உங்கள் பூனை எழுதியதா? முதன் முதலாக தமிழ் எழுத்து எழுதப் பழகுபவர்போல் இருந்தது.

    "மெல்லி நல்லாள் தோள் சேர்” - இதுல ஏதோ உள்குத்து இருப்பதுபோல் தெரிகிறதே. 'அ', 'த' ரசிகர் மன்றத்தை நிர்வகிக்கும் எங்களைக் குறித்துச் சொல்லவில்லையே?

    ஊசி இணைப்பு நல்லா தேர்ந்தெடுத்திருக்கீங்க. நீங்க, 'தவறில்லாமல் தமிழில் எழுதிய' ஊசி இணைப்பைத் தேர்ந்தெடுத்தால்தான் ஆச்சர்யம். (பன்னி-பண்ணி, கஸ்டப்படுத்தி-கஷ்டப்படுத்தி)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      //பேபி அதிராவை .. ஆஜீர்வதிங்கோ: - படம் களவாண்ட தளத்தில், அந்தக் குழந்தை 'ஆண் குழந்தை' என்றல்லவோ போட்டிருந்தார்கள்.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)) எல்லோரும் சந்தோசமா அக்செப்ட் பண்ணிட்டினம்:) நீங்க மட்டும் என் இமேஜை டமேஜ் ஆக்குவதிலேயே குறியாக இருங்கோ:)).. எனக்கு இப்போ உங்களை ... வருங்கால ஜி எம் பி ஐயா என நினைக்க வருதூஊஊஊஊ ஹா ஹா ஹா ஹையோ:))

      ///பனிப் படங்கள் மிக அருமையாக இருந்தது. (எங்கள் பின் கார்டன்) படத்தில், பள்ளமாகத் தெரிகிறதே.///
      அது பின்பக்கம் மெதுவாக உயர்ந்து கொண்டு தான் போகும் மலை எல்லோ.. கிச்சின் வெளி டோரைப் பாருங்கோ 5 படி இறங்கித்தான் நிலம் வருது, ஆனா கிச்சின் இருப்பது கிரவுண்ட் ஃபுலோரில... கிச்சின் பின் விண்டோ ஒரு 6 அடி உயரத்தில் இருக்கும் ஆனா சைட் விண்டோ 12 அடி உயரத்தில் இருக்கும்... எனக்கு இந்த வீடு முக்கியமா பிடிச்சதே, கிச்சின் இருப்பது கிரவுண்ட் ஃபுளோர் எனினும் சரியான உயரம், ஆரும் ஜன்னலால் எட்டிக்கூடப் பார்க்க முடியாது, அதனால இரவில் தனியே நிண்டாலும் பயப்பட மாட்டேனாக்கும்..:).

      அதுபோலதான் பின் காடினும் படிப்படியா உயரமாக இருக்கும்...

      /// பனி முற்றிலும் இருந்தால் நடப்பதே கடினம் அல்லவா (எங்க பள்ளம், மேடு இருக்குன்னே தெரியாதே)///

      நாம் எங்கே வெளியே இறங்கப் போகிறோம்.. இறங்கினால் கார்.. ஏறினால் வீடு இப்படித்தான் இங்கு 4,5 மாதமும் வாழ்க்கை போகும்.. இது படமெடுக்கவெல்லோ இறங்கினேன்:)) ஹா ஹா ஹா.. அதனால்தான் கார்டினும் பராமரிப்பில்லாமல் இருக்கும்.. பின்பு சமருக்கு சூப்பரா புத்துயிர் பெறும்:))

      Delete
    2. //நாலு எட்டு நடந்துவிட்டு, உடனே திரும்பிப்பார்த்து போட்டோ எடுத்த உங்களை எப்படிப் பாராட்டறதுன்னே தெரியலை. பத்து அடி நடந்துவிட்டு, நானும் ஸ்னோவில் நடந்தேனே என்று போட்டோ போட்டுக்கொண்டிருக்கிறீர்களே.///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆனா ஸ்னோ விழும்போது நடப்பது கஸ்டமில்லை மணலில் நடப்பது போலிருக்கும் வழுக்காது, மற்ற நாள்தான் ஆபத்து.. அதிலும் கொஞ்சம் மழை தூறிட்டால்.. கண்ணுக்கு தெரியாது மேலெ ஸ்னோ இருக்கும்.. கீழே ஐஸ் போல இருக்கும் கால் வச்சால் வழுக்கிடும்..

      //பனியில் நீங்கள் எழுதிய பெயர்களையும் பார்த்தேன். நீங்கள் எழுதியதா அல்லது உங்கள் பூனை எழுதியதா? முதன் முதலாக தமிழ் எழுத்து எழுதப் பழகுபவர்போல் இருந்தது//

      ஹா ஹா ஹா கர்ர்ர்:) உங்கள் பெயர் இல்லை எனும் கோபத்தில் சொல்வதுபோல இருக்கே:).. அது ஸ்னோவும் விழுகுது குளிருது.. எழுத நான் பட்டபாடிருக்கே:))

      Delete
    3. ///"மெல்லி நல்லாள் தோள் சேர்” - இதுல ஏதோ உள்குத்து இருப்பதுபோல் தெரிகிறதே. 'அ', 'த' ரசிகர் மன்றத்தை நிர்வகிக்கும் எங்களைக் குறித்துச் சொல்லவில்லையே?
      ///

      ஹா ஹா ஹா இப்போதானே புரியுது மேலே ஸ்ரீராம் எதுக்காக “நான் அப்படி ஒண்ணும் பண்ணவில்லை” எனச் சொன்னார் என்பது:)).. உங்கட ரசிகர் மன்றமும் நிர்வகிப்பும்:) அவிங்களுக்குத்:) தெரியுமோ?:))) ஹா ஹா ஹா:)..

      Delete
    4. ///நீங்க, 'தவறில்லாமல் தமிழில் எழுதிய' ஊசி இணைப்பைத் தேர்ந்தெடுத்தால்தான் ஆச்சர்யம். (பன்னி-பண்ணி, கஸ்டப்படுத்தி-கஷ்டப்படுத்தி)///

      ஹா ஹா ஹா சொன்னதைப் பார்க்கக்கூடாது:) சொல்ல வந்ததைத்தான் பார்க்கோணும் என சுகிசிவம் அங்கிள் சொல்லியிருக்கிறார்:)).. அதனால எழுத்துப் பிழைபார்க்கக்க்கூடாது கருத்தை மட்டுமே கவனிக்கோணும்:)) ஹையோ ஒவ்வொரு முறையும் எப்பூடி எல்லாம் கிட்னியை ஊஸ் பண்ணித் தப்ப வேண்டிக் கிடக்கூஊஊஊ:))..

      ஓ கஷ்டம் என்பதுதான் கரீட்டோ?:)).. இப்போதான் சரியா கவனிச்சேன்ன் பன்னி.. பன்னி என எழுதியிருக்கே ஹையோ ஹையோ இது பன்னியாவே இருக்கு:)) நான் funny ஐச் சொன்னேன் ஹா ஹா ஹா:)...

      மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.. நீங்க சந்திரன் அண்ணனைப் பார்க்கேல்லையோ:)...

      Delete
  43. இப்போதான் பாடலைப் (பாடலையா?) பார்த்தேன். (கேட்டேனில்லை). இந்தப் படம் பார்க்கவில்லை. இருந்தாலும், உங்கள் செலெக்ஷன் என்பதால் நன்றாகத்தான் இருக்கும் ( :-) )

    ReplyDelete
    Replies
    1. //இப்போதான் பாடலைப் (பாடலையா?) பார்த்தேன். (கேட்டேனில்லை)///

      ஹா ஹா ஹா புரியுது புரியுது:) தமனாக்காவை மட்டும் பார்த்தேன் எனச் சொல்லாமல் சொல்றீங்க:)).. கேட்டும் பாருங்கோ .. நான் படம் பார்க்கவில்லை ஆனா நியூ இயருக்கு ஏதும் குதூகலப் பாடல் போடலாம் எனத் தேடினேன் இது நல்லா இருந்துது...

      ///இருந்தாலும், உங்கள் செலெக்ஷன் என்பதால் நன்றாகத்தான் இருக்கும் ( :-) )///

      அப்பாடாஆஆஆஆ இப்போதான் என் வாயில பால் வார்த்ததுபோல இருக்கு:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி..

      Delete
  44. ஒழுங்காக கவிதையோடு வரும்.. மேஜர், கவிஞர்.. புலவர்... சீராளனை இம்முறை காணவில்லையே.. வோட் மட்டுமாவது போட்டு விடுவார், அதையும் காணம்..... ஆள் ஊருக்குப் போயிட்டாரோ. பனியைப் பார்த்தால் நல்ல கவிதை வரப்போகுது என நினைச்சேன்:)..
    ----------------------------------------------------------------------
    வோட்டும் போட்டு, கொமெண்ட்ஸ் உம் போட்டு.. புதுவருடத்தை கலகலப்போடு ஆரம்பிக்க வைத்த அனைவருக்கும் மிக்க நன்றி..._()_.

    ReplyDelete
  45. இந்த புதிய ஆண்டு மகிழ்வோடு அமைய எனது வாழ்த்துக்களும்...அதிரா...

    வாவ்......ஸ்னோ படங்கள் ...ரொம்ப அருமையா இருக்கு

    ReplyDelete
  46. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
    (sorry for late)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தம்பி மொகமட்... வருவீங்க எப்படியும் எனத் தெரியும்.. இருப்பினும் யோசித்தேன் மிக்க நன்றி.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.